அறுசுவை உணவில் அஜினா மோற்றோவுக்கு தடா



உணவுக்கு உருசி சேர்ப்பதற்காய் பயன்படுதத்தப்பபட்டு வந்த அஜினா மோற்றோவிற்க்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளார்.
அண்மைக்காலமாய்  இடம்பெறும் தீராத நோய்களுக்கும்,தீடீர் மரணத்துக்கும் இதுவும் ஒரு  காரணி எனக் கண்டறியப்பட்டுள்ளது.