சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த விஷ்வா வர்ணபாலவின் உயிரிழப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.