மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வியாழேந்திரன்



மட்டக்களப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமனம்.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியால் மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று- செங்கலடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கிரான்  ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வியாழேந்திரன் பணியாற்றுவார