தவக்கால ஞான ஒடுக்கம்



(க.கிஷாந்தன்)

கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டீ.பீ.எல்.சீ பிரிவு இளைஞர்களுக்கான தவக்கால ஞான ஒடுக்கம் 12.03.2016 அன்று அட்டன் திருச்சிலுவை ஆலய பங்குமண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 200ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.