அக்கரைப்பற்று 7 ஆம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான லோகராஜா நிதர்ஷினி என்ற பெண் சட்டத்தரணி கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரது சடலம் மீள் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று மாலை 7 மணியளவில அக்கரைப்பற்று பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

