கல்வியமைச்சின் அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியையொட்டி ய சம்மாந்துறை வலய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் நேற்று சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் ஏற்பாட்டில் வலய தமிழ்ப்பாட ஆசிரியஆலோசகர் இசட்.எம்.இமன்சூர் கண்காணிப்பில் நடைபெற்ற போட்டிகளை இங்கு காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா
