ஏப்ரல் 15 அரச பொது விடுமுறை தினம் April 11, 2016 எதிர்வரும் 15 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப் போது அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவீர இதனை குறிப்பிட்டுள்ளார். Slider, Sri lanka