அட்டப்பளத்தில் விடிவெள்ளி பத்திரிகை வாகனம் விபத்து



இன்று காலை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற தனியார் பஸ்சுடன் கல்முனை நோக்கிச் சென்ற விடிவெள்ளி பத்திகையின் பட்டாலொறி அட்டப்பளச்சந்தியிலுள்ள பாலத்தடியில் வைத்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விடிவெள்ளி வாகனச் சாரதி கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 







அத்துடன் பாலத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.