மதீனா மஜ்ஜிதுன் நபவியின் சிரேஸ்ட இமாம் மறைவு



மதீனா மஜ்ஜிதுன் நபவியின் இமாம் அஸ் ஸேய்க் முஹம்மத் ஐயுப் இன்று வபாத்தனார்.

பெரும் திரளான மக்கள் பின்தொடர, மஸ்ஜிதுன் நபவியில் நல்லடக்கம்செய்யப்பட்டது மதீனா இமாமிம் ஜனாஸா.