பண்டாரவளை நீதிபதியாக மருதமுனை ஹம்சா நியமனம் April 18, 2016 மருதமுனை ஹம்சா பண்டாரவளை நீதவானானவும் மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து, தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். Slider, Sri lanka