வீதி அபிவிருத்தி அதிகாரசபை- 1968




வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அவசர அழைப்பு மற்றும் அத்தகவல் மையம் ஆகியவற்றுக்கு 1968 எனும் இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
குறித்த சேவையை இன்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஆரம்பித்து வைத்தார்.