புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ டின்சின் நகரபகுதியில் (க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ டின்சின் நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட  250 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் 26.05.2016 அன்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபா் கைது செய்யபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

எனவே கைது செய்யபட்ட நபரை 27.05.2016 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். செய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் 26.05.2016 அன்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபா் கைது செய்யபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

எனவே கைது செய்யபட்ட நபரை 27.05.2016 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.