மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ May 04, 2016 மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் சற்றுமுன்னர் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு படையினர் தற்சமயம் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது. Slider, Sri lanka