இறக்குமதி பொருட்களுக்கான வரி நீக்கம்



ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைப்படி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற பொருட்களுக்கான வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது