(அக்கீன் ஏ.ஆர்)
இது பள்ளிக்குடியிருப்பு தப்லீக் வீதியின் முடிவிலுள்ள களப்பு சந்தி இந்த இடத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கைக் குழந்தைகளோடும் பள்ளிக் குழந்தைகளோடும் பல அசௌகரியங்களோடு துர் நாற்றத்தை சுவாசிப்பது மாத்திரமல்லாமல் விசப்பாம்புகள் கொடிய விசப்பூச்சிகளுக்கும் பயந்து நின்மதியை இழந்த நிலையில் உள்ளனர் இதற்கு தீர்வுகள் கிடைக்குமா?(அரசியல்வாதிகளே ஓட்டுக்கேட்பதற்காக மாத்திரம் இந்தப்பகதிகளுக்கு வருவதை விட்டுவிட்டு ஓய்வு கிடைக்கும்போது வந்து பாருங்கள் நிலைமையை உரிய இடத்தில் கூறி நல்லது நடக்க உதவி செய்யுங்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் மாநகர ஆணையாளரே! பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபை செயலரே! உங்கள் கவனத்திற்கு!
அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் மாநகர ஆணையாளரே! பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபை செயலரே! உங்கள் கவனத்திற்கு!