முன்னாள் அதிபர் நெய்னா முஹம்மத் காலமானார் May 02, 2016 அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்ச்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் நெய்னா முஹம்மத் இன்று அதிகாலை காலமானார். கல்வித் துறைக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. இவரது ஜனாசா அக்கரைப்பற்றில் இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. Slider, Sri lanka