உலக வரலாற்றில் மாபெரும் இரகசிய ஆவணங்களின் கசிவான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவு இலங்கை உட்பட உலகமெங்குமுள்ள பல செல்வந்தர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.
இந்நிலையில் பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பெயர் பட்டியலில் 65 பேர் இடம்பெற்றுள்ளதோடு அவர்களின் பெயர் மற்றும் முகவரி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நிறுவனம் ஒன்றின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இலங்கையர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
