அக்கரைப்பற்று 5ம் குறிச்சியினைச் சேர்ந்த றசீத் மாஸ்டர் காலமானார்.
ஆசிரியராக பல்வேறு இடங்களிலும் மாணவர்களுக்கு கல்விப் பணியாற்றி யதுடன்அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியிலும் நீண்ட காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மைக் காலமாக சுகவீனமுற்றிருந்த இவர் இன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் பெரிய பள்ளியடினைச் சேர்ந்த கலந்தர் மரைக்காயரின் புதல்வரும், நஸீரா ரீச்சரின் கணவரும் யுசுப் சேர் இனது மச்சானுமானவார்.இவரது நல்லடக்கம் சுபஹ் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்றில் இடம்பெறும்.

