எனினும் குறித்த நிகழ்வை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரியனை புதன் கிரகம் கடந்து செல்ல சுமார் நான்கரை மணித்தியாலங்கள் எடுக்கும் எனவும், இலங்கை மக்களுக்கு இதனை இரண்டு மணித்தியாலங்கள் வரை பார்வையிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இக் காட்சியைப் பார்வையிட மாலை 04.00 மணிக்கு கொழும்பு - காலி முகத்திடலில், இலங்கை கோள் மண்டலத்தினால் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

