கர்ப்பவாதிகளின் நலனில் அசமந்தம்.பைசல் காசிம்: உங்கள் கவனத்திற்கு



(ஸ்வா SSO நிந்தவுர்)
கர்ப்பவதிகளின் நலனில் அசமந்தப்போக்கு
நிந்தவூர் பிராந்திய சுகாதார காரியாலயத்தினால் கர்ப்பவாதிகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ கடந்த பல மாதங்களாக குறுகிய கால முடிவுத்திகதியுடன்(14 நாட்கள் ) வழங்கப்பட்டு வருகின்றது. இது கர்ப்பவதிகளின் நலன் மற்றும் பிள்ளை யின் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை . இச்செயற்பாட்டை வைத்திய அதிகாரிகள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கா என்பது தெரியவில்லை . இது தொடர்பாக உற்று நோக்கி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை பிரதி அமைச்சர் கெளரவ பைசால் காசிம் அவார்களிடமும் மற்றும் வைத்திய அதிகாரிகளிகளிடமும் அன்பாய் வேண்டுகின்றேம்.
இது கடந்த 2016.05.24ம் திகதி MOH காரியாலயத்தினால் கர்ப்பவதிகளுக்கு வழங்கப்பட்ட திரிபோஷ மா. இதன் expiry date.2016.06.07ம் திகதியாகும்.