பொலிஸ் ஊடகப் பிரிவு விரைவில் மீள செயற்படும்




பொலிஸ் ஊடகப் பிரிவு தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் விரைவில் மீள செயற்படும் என, பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய பொலிஸ் ஊடகப் பிரிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.