துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி May 29, 2016 பன்னல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெட்டகியாவ பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவ்வாறு துப்பக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment