அவசர இலக்கங்கள்




பாதுகாப்பு தரப்பு பிரதானிகளின் அலுவலகங்களில் அவசர உதவி செயற்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

பொது மக்கள் அவசர உதவிகளின் பொருட்டு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இது செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 0112674502/3, 0113075792, 0113070275, 0113818612 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.