59வது வருடமாக கடந்த ஒரு மாதமாக அக்கரைப்பற்று ஜும்ஆ பொிய பள்ளிவாயலில் ஷெய்குல் ஹதீஸ் இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் புஹாாி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவா்கள் பெயாில் பாராயணம் செய்யப்பட்டு பயான் விளக்கமளிக்கப்பட்டு வந்த புனித சஹீஹுல் புஹாாி தமாம் வைபவமும் இமாம் அவா்களின் பெயாில் கத்தமுல் குா்ஆன் ஓதி தமாம் செய்யும் நிகழ்வும், துஆப் பிராா்த்தனையும் இன்று (08) முற்பகல் 10.00மணிக்கு அக்கரைப்பற்று ஜும்ஆ பொிய பள்ளிவாயலில் பள்ளி வாயலில் இடம் பெற்றது.

