பொன்சேகாவை அன்று கைது மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று காலை மரணமானார். கட்டட வேலை ஒன்றின் இடிபாடுகளுக்குள் சிக்கிய இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை காலமானார்.
கோத்தாபயவின் நெருங்கிய சகாவான இவருக்கு மலேசியாவின் துணை ஸ்தாபகராகவும் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

