(நீல் சொய்சா)
கிழக்கின் முதலமைச்சருடன் சம்புரில் முரண்பட்ட அதிகாரிக்கு இடமாற்றமி்ல்லை.நீல் ரொசய்ரோ என்ற கட்டளை அதிகாரிக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
(ரஞ்சித் பிரேமரத்ன)
ஆனால், முதலமைச்சருடன் முறுகலில் சம்பந்தப்பட்டவர்அவர் அல்ல ரஞ்சித் பிரேம ரத்ன என்பவரே.
முந்திக் கொண்டு தருகின்றோம் என முந்திரிக் கொட்டை போல செய்தியினை முழங்கும் குழுமத்தாரே, ஒரு வியடத்தை பகிரங்கப்படுத்துவதற்கு முன் அதைப் பற்றி பல தரம் விசாரியுங்கள்!
கிழக்கின் முதலமைச்சருடன் சம்புரில் முரண்பட்ட அதிகாரிக்கு இடமாற்றமி்ல்லை.நீல் ரொசய்ரோ என்ற கட்டளை அதிகாரிக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
(ரஞ்சித் பிரேமரத்ன)ஆனால், முதலமைச்சருடன் முறுகலில் சம்பந்தப்பட்டவர்அவர் அல்ல ரஞ்சித் பிரேம ரத்ன என்பவரே.