கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி குருக்கள் மடத்தில் இறக்காமத்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்ததால் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.மூதுார் நோக்கிப் பயணித்தபோது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.காயங்களுக்குள்ளான இரு இளைஞர்களான சியான், சஜித் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடுங்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment