அக்கரைப்பற்று Dr.தேவராஜன் காலமானார்




(வைப்பகப் படம். இடது புறத்தில் Dr,Thewerajen )
அக்கரைப்பற்றைச் சேர்ந்த டொக்டர் தேவராஜன் இன்று மட்டக்களப்பில் காலமானார். கிழக்கு மாகாண முதலாவது பிராந்திய சுகாதாரப் பணிப்பளராகவும் இவர் பதவி வகித்தார். இவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாயைலின் முன்னாள் பொறுப்பதிகாரி  டொக்டர் சித்திராவின் கணவரும் அவார். நல்லடக்கம் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும். 

பிணி தீர்ப்பதில் பணி செய்த டொக்டர் தேவராஜனின் ஆத்மா சாந்தியடைய சிலோன்24 தனது பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகின்றது.
அவரது பிரிவினால் துயருறும் குடும்ப உறவுகளுக்கும் அனுதாபங்கள்! #AKP #lk