வௌ்ளத்தினால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 18 மில்லியன்



வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு 18 மில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இடர் முகாமைத்துவ அமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.