வீதி விபத்துக்கள் விழிப்பரங்கு அக்கரைப்பற்றில்



ஜெயவர்த்தன பல்கலைக் கழக பேராசிரியர் தலைமையிலான வளவாளர்கள் குழு நாளை அக்கரைப்பற்றில் வீதி விபத்துக்கள் விழிப்பரங்கு ஒன்றினை பொலிஸ் நிலைய ஒருங்கிணைப்புடன் செய்யவுள்ளது. காலை வேளையில் ஆலையடிவேம்பு பிரேதச செயலக,பிரதேச சபைகளின் முன்பாகவும், பிற்பகல் 1 மணிக்கு பட்டினப்பள்ளி அருகாமையில் உள்ள MPCS திறந்த வெளியிலும் நாடகம் மூலமாக வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்தும், தடுக்கும் வழிவகைகள் குறித்தும் செயன்முறை ரீதியிலும் செயற்படுத்தப்படவுள்ளது.