(வைப்பகப் படம்)
யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்ற விபத்தில்அக்கரைப்பற்று மாட்ட முன்னாள் நீதிபதியும், மன்னார் நீதிமன்ற நீதவானுமாகிய.ஜீ.அலெக்ஸ்ராஜா சிறு காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

வெகு விரைவில் தேகாரோக்கியம் பெற்று அவர் கடமைக்குத் திரும்பி பணி புரிய @ceylon24 பிராா்த்திக்கின்றது.

Post a Comment
Post a Comment