கத்தாரில் தீ



கத்தாரின் குறித்த ஒரு குடிமனைப் பகுதியில் தீப் பரவியுள்ளதாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 11 பேர் இதுவரை மரணித்துள்ளதாக இதுவரை தகவல் தெரியவந்துள்ளது.