ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகின்றார்



ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர், ஐ.தே.க வில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் தற்போதைய அரசாங்கத்தினை விமர்சிக்காமலும், எதிர்க்காமலும் இவர் செயற்பட்டதன் உள்நோக்கம் அரசில் இணைவது என்பதாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐ.தே.க.வில் இணையும் 52 வயது நிரம்பப் பெற்ற தொண்டமான் அமைச்சுப் பதவியினைப் பெறவுள்ளார்.