கணவன் தாக்கியதில் சுசுந்திகா வைத்தியசாலையில்



ஆசிய நாட்டின் கறுப்புக் குதிரை என வருணிக்கப்படும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ஓட்ட வீராங்கனை சுதந்திகாக ஜயசிங்க, தனது கணவன் தாக்கியதில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.