காலாவதியான 10.2 ரூபா பில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்களை மூன்று களஞ்சியசாலைகளிலிருந்து பாராளுமன்ற கோப் குழு இன்று கண்டுபிடித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் பொது கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி, ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. மற்றும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த களஞ்சியசாலையிலிருந்து 2008 ஆம் ஆண்டு காலாவதியான மருந்துப் பொருட்களை குழு மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Post a Comment
Post a Comment