உதுமாலெப்பை மாஸ்டர் காலமானார்




அக்கரைப்பற்று -04 முதலியார் வீதியினைச் சேர்ந்த உதுமாலெப்பை மாஸ்டர் இன்று மாலை காலமானார். பல்வேறு பிரதேசங்களிலும் ஆசிரியராகப்  பணிபுரிந்த இவர் ஒய்வு பெற்றவராவார்.ULA Traders இனது சகோதரர் இவர், கிராம சேவையாளர் பைசலினதும் தந்தையுமாகும்.ஜனாசா நல்லடக்கம்  இன்று  இரவு 7.30 அளவில் நடைபெற்றது