ரமழான் நோன்பு ஆரம்பம்



நாட்டின் பல பாகங்களிலும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதனால், நாளை ரமழான் முதல் நோன்பு ஆரம்பமாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளது