இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று கைப்பற்றப்பட்ட பாரிய தொகை கொக்கேய்ன் போதைப்பொருள் கொள்கலனை ஜனாதிபதி பார்வையிட்டார்
ஒருகொடவத்த கொள்கலன் தரிப்பிடத்துக்கு சென்று ஜனாதிபதி இந்த போதைப்பொருளைபார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த போதைப்பொருளை கண்டுபிடிக்க உதவிய விசேட அதிரடிப்படைஅதிகாரிகளுக்கும், சுங்கப்பகுதியினருக்கும் ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment