(ஜமால்தீன்)
அக்கரைப்பற்று-01 கிழக்கு வீதி, தஸ்லிம் அப்ரத் 15 வயது, அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர் இன்று மாலை 2 மணியளவில் நீரில் மூழ்கி அகால மரணமானார். இவர் வாங்காமத்தின் கால்வாயில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வேளையில் இம் மரணம் சம்பவித்துள்ளது. ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பிரேதப் பரிநோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்


Post a Comment
Post a Comment