ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் சட்டத்தரணிகள் சிலரை நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்தார்.
பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப வழிகாட்டுமாறு சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.


Post a Comment
Post a Comment