லிட்ரோ எரிவாயுவுக்கான கப்பல் கட்டணம் குறைப்பு



லிட்ரோ சமையல் எரிவாயுவுக்காக அறவிடப்பட்டு வந்த கப்பல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு மெட்ரிக் டொன் இற்கு அறவிடப்பட்டு வந்த 105.75 டொலர் பணம், தற்பொழுது  58 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சலீலா முனசிங்க தெரிவித்துள்ளார்.