பொத்துவில் நீதிமன்ற நீதவானுமம் மாவட்ட நீதிபதியுமாகிய கௌரவ வஹாப்தீன் அவர்களது தாயார் இன்று கல்முனையில் காலமானார். ஐனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்பு கல்முனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது பிரிவால் துயருறும் குடும்ம உறவுகளுக்கு CEYLON24 இணையத் தளம் அனுதாபங்களைப் பகிர்கின்றது.
Post a Comment
Post a Comment