பிரதிநிதித்துவ அரசியலிலிருந்துதான் விலகிக்கொள்வதாகவும் இனிமேல் நாடாளுமன்றத்திற்கு அல்லது மாகாணசபைக்கோ குறிப்பாக தேசியபட்டியல் பிரதிநிதியாகவோ செல்லப் போவதில்லை எனகட்சியின் தவிசாளர் அதிரடியாக அறிவித்திருப்பது கட்சிக்குள் மற்றவர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என்றநல்ல எண்ணத்தில் தான் என்றால் அதனைநான் தனிப்பட்டமுறையில் வரவேற்கிறேன் என முஸ்லிம் காங்கிரசின் முன்னால் பொதுச் செயலாளரும் உயர்பீட,அரசியல் விவகாரபணிப்பாளருமானசிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பதவிபட்டங்கள் எல்லாம் எப்போதும் எல்லோருக்கும் அவ்வப்போதுசமமாகப் பிரித்துவழங்கப்படவேண்டும் யன்றிமீண்டும் மீண்டும் ஒருசிலருக்குத் தான் அப் பதவிகள் கொடுக்கவேண்டும் என்றகோட்பாட்டைமாற்றிமற்றவர்களுக்குஉதாரணமாகவும் படிப்பினையாகவும் அமையவேண்டும் என்றகருத்தினைஅவர் கொண்டிருப்பதுஒருநல்லமுடிவாகத்தான் நாம் பார்க்கிறோம்.
நீண்டகாலமாககட்சிக்குள் இருந்துதவிசாளர் என்றவகையில் பலதடவைகள் தேசியபட்டியல் எம்.பிஆகவும் பிரதிஅமைச்சராகவும்,அந்தஸ்த்தற்றஅமைச்சராகவும் பின்புஅந்தஸ்துள்ளஅமைச்சராகவும் அத்தோடுகிழக்குமாகாணசபையின் எதிர் கட்சித் தலைவராகவும் இக்கட்சி மூலம் தான் தெரிவுசெய்யப்பட்டுவந்துள்ளார் என்றஉண்மைஎமக்கெல்லாம் தெரிந்ததுதான். அதற்காகஅவர் என்றென்றும்எல்லோருக்கும் ஏணியாக இக்கட்சிக்குநன்றியுடையவராகஎதிர்காலத்திலும் இருந்துவருவார் எனநாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.
அவர் தனதுஅவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது இதற்குப் பின் கட்சியிலிருந்துகொண்டு இக் கட்சியை தூய்மைப்படுத்துவதற்காகதான் பாடுபடப்போவதாகவும் கூறுகின்றார்.அப்படியென்றால் முக்கியமானநீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் அதற்கானகளங்கப் படுத்தி அழூக்காக்கியபொறுப்பையும் கூட்டாகஏற்றுக்கொள்ளவேண்டுமேயன்றிமாறாகஒருதனிமனிதனுக்குஎதிராகஉங்களின் சுட்டுவிரல்களைசுட்டிக்காட்டுவதை இன்றையஅரசியல் சூழ்நிலையில் தவிர்த்துக்கொண்டுதற்போதுள்ளதேசியபிரச்சினைகளுக்குமுகங்கொடுத்துவரும் முஸ்லிம்களுக்கானமுக்கியதீர்வுகளைபெற்றுக்கொடுக்கநீங்களும் தான் பொறுப்புடன் முயற்சிக்கவேண்டும். அதுஉங்கள் கடமையும் தார்மீகபொறுப்புமாகும். எனவும் சட்டத்தரணிகபூர் அவர்கள் அவரதுஅறிக்கையில் மேலும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

