ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவின் வாகனத்தில் மோதி பெண் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இரவு அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
66 வயதுடைய பெண் ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment