சீரற்ற காலநிலை - சில பகுதிகளில் வௌ்ளம்



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிட்டுள்ளார்.