கைகலப்பில் 10 மாணவர்கள் காயம்



பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஆகக் குறைந்தது 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது என்று அறியமுடிகின்றது.