வரி அதிகரிப்பு July 14, 2016 புகையிலை வரியை 100க்கு 90 வீதம்வரை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். Slider, Sri lanka