பிரிட்டனின் சிறந்த பிரதமர் டேவிட் கமரன் டவுனிங் வீதி இலக்கம் 10 இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
பிள்ளைகள் அழுதும் தன் கொள்கையில் மாறாது மாளிகையில் இருந்து வெளியேறினார் இன்றைய நடப்பு உலகில் பல தகவல்களை கூறினாலும் வெளிநாட்டு அரசியலில் பலவேறு சம்பவங்கள் பதிவாகிறது.
வழமைக்கு மாறாக ஆசிய நாட்டின் அரசியலில் இது நடக்குமா அத்துடன் ஆசிய நாட்டு அரசியல் வாதிகளை் இப்படி கௌரவமாக வெளியேறுவார்களா அல்லது இப்படி தான் செல்வார்களா?
அதிகாரத்திற்கு வருமுன் ஒரு கவள உணவுக்கும் வக்கிலாமல வங்குரோத்துக்காரனாகத் திரிந்து, பதவிக்கு வந்ததும், மமதை பிடித்து மற்றவர்களை மாந்தைகளாக எண்ணுவதும், இருக்கைக்கு வந்துவிட்டால், இறக்கும் வரை தானே ராஜா, தானே மந்திரி என்று எங்கித் தவிக்கும் எம்மவரட மத்தியில், டேவிட்கெமரன், தான் தன் நம்பிக்கையுள்ள வெள்ளைக்காரன் என நிருபித்து விட்டார்.

