#புனித மக்கா நகரில் தீ



புனித மக்கா நகரில் சற்றுமுன் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. ஹோடடேல் கட்டட தொகுதிக்கு அருகில்   இத் தீ பரவி வருதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது. சேத விபரங்கள்  உடனடியாக தெரியவில்லை! #Holy Mecca