மொரகஹாகந்த களுகங்கை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட களுகங்கை நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டில், புதையல் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், இன்று முற்பகல் 11 மணிக்கு, சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.